சீன நிதியுதவியின் கீழ் கொட்டாவ பகுதியில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு வீடுகள்; ஊடக அமைச்சு விண்ணப்பம் கோரல்

By

Leave a Comment


Subscribe to our newsletter to get our newest articles instantly!
Most Read
- Advertisement -
