மத்திய கிழக்கில் பதற்றங்கள் நீடித்தால் பணவீக்கம் ஏற்படும்

2 Min Read

சவால்மிக்க வெளிச்சூழலுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வலுவான வளர்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஓகஸ்ட் மாத நாணயக் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வரையான இக்காலப்பகுதியில், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.1 வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் 04 முதல் 05 வீதம் வரையான மட்டத்தில் பொருளாதார வளர்ச்சி இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாண்டின் ஆரம்ப மாதங்களில் குறைந்த மட்டத்திலிருந்த பணவீக்கம், மத்திய கிழக்கு மோதல்களால், உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்தன.இதனால், ஏப்ரலில் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்ததையும் அறிக்கை குறிப்பிடுகிறது.

மத்திய வங்கி நிர்ணயித்திருந்த 05 வீத பணவீக்க இலக்கையும் விஞ்சி, 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பணவீக்கம் 5.9 வீதமாகப் பதிவாகியுள்ளது.எரிசக்தி மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களின் நடத்திய தாக்குதல்களின் காணொளிகள் இருந்தமையால் தாம், கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் வரை தினமும் துபாய் பொலிஸ் அதிகாரிகள் தம்மிடம் ஈரான் தொடர்பு குறித்து விசாரணை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் இலங்கைக்குச் செல்வதற்காக தம்மை விமான பயணச்சீட்டொன்றைக் கொள்வனவு செய்யுமாறு அந்நாட்டு அதிகாரிகள் கூறியதாகவும், அதன் பின்னரே தாம், நாடு கடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவருக்கு எதிராக இருந்த போதைப்பொருள் குற்றச்சாட்டு வழக்கொன்றைத் தொடர்ந்து, இலங்கை பொலிஸாரால் பெறப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஒருமுறை இலங்கை பொலிஸார் சிவப்பு எச்சரிக்கையைப் பெறத் தயாராகிக் கொண்டிருந்த போதே, குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சட்டபூர்வமாக 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 02ஆம் திகதி இலங்கையிலிருந்து துபாய்க்குச் சென்றுள்ளார்.அங்கு அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதுடன், இரு பெரும் வர்த்தக நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வந்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் கமல் ஆரியவன்ச ஆகியோரின் வழிகாட்டலில் இடம்பெற்று வருகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *