இலங்கை விமானப்படை கலைப்பிரிவும் அமெரிக்க பசுபிக் விமானப்படை இசைக்குழுவும் இணைந்து வழங்கும் ‘Fusion Performance – Atlas Angel 2026’ விசேட கூட்டு கலாசார இசைநிகழ்ச்சி, எதிர்வரும் செப்டெம்பர் 04ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்க Arcade இல் பி.ப. 5.30 மணி முதல் இடம்பெறவுள்ளது.
இதில் இருநாட்டு விமானப்படை கலைப்பிரிவு கலைஞர்களால் இசை, கலாசார நடனம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடுவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடுவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




