மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் 65 வது அகவை தினத்தை முன்னிட்டும், உயிர் நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் நடாத்தப்பட்ட (2026) கால்பந்தாட்டப் போட்டியில் பனையறுப்பான் கஜமுகா அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.
முதலைக்குடா விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (28) நடைபெற்ற இறுதிப் போட்டியில்
மருங்கை நகர் நாகர் அணியை எதிர்கொண்டு கஜமுகா அணி வெற்றியீட்டியது.
Champion
பனையறுப்பான் கஜமுகா


Runner up
மருங்கை நகர் நாகர்

Second Runner up
கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா








