பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு: BCCI தேர்வு செய்த 5 நகரங்கள்

0 Min Read

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை BCCI வெளியிட்டுள்ளது.

பார்டர் கவாஸ்கர் தொடர்

இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வைத்து நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 2027-ல் ஜனவரி 21ம் திகதி தொடங்கி மார்ச் 3ம் திகதி வரை நடைபெறுகிறது.

Image

 

திட்டமிடப்பட்ட 5 போட்டிகளும் நாக்பூர், சென்னை, கவுகாத்தி, ராஞ்சி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த குறிப்பிட்ட நகரங்களை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *