உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி

1 Min Read

100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரானும் அறிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் 3.55% சரிந்து ஒரு பீப்பாய் 83.77 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் 4.10% சரிந்து 80.78 டொலராகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் ​மேர்பன் ரக கச்சா எண்ணெய் 4.23 சதவீதம் வீழ்ச்சியடைந்து 83.02 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரினால் கடந்த மே மாதம் கச்சா எண்ணெய் விலை உச்சம் தொட்டிருந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *