மாகாண மட்ட மகளிர் உதைபந்தாட்ட போட்டியில் 23,24/07/2026 ம் திகதிகளில் இடம்பெற்ற மாகாண மட்ட மகளிர் அணிக்கான உதைப்பந்தாட்ட போட்டியில் 20வயது பெண்கள் அணியினர் இரண்டாம் இடம்பெற்று அம்பிளாந்துறை மகா வித்தியாலயம் தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.