கதிர்காமத்தில் கொழும்பு சாயி பாபா மத்திய நிலைய பஜனை

0 Min Read

கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு, கொழும்பு புதுச் செட்டித் தெரு சாயி பாபா மத்திய நிலையத்தின் விஷேட பஜனை கூட்டுப் பிரார்த்தனை, சாயி நிலைய பிரதம அறங்காவலர் எஸ்.என். உதயநாயகன் தலைமையில், கதிர்காமம் தெய்வானை அம்மன் ஆலய மண்டபத்தில் சனிக்கிழமை (18) அன்று நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *