8000mAh பேட்டரியுடன் Xiaomi 17 Max அறிமுகம்

1 Min Read

சீனாவில் Xiaomi நிறுவனம் தனது புதிய Xiaomi 17 Max ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மொடல், 8,000mAh அளவிலான மிகப்பெரிய பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

இந்த புதிய மொபைல் Snapdragon 8 Elite Gen 5 சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது Android 16 மற்றும் HyperOS 3-ஐ கொண்டுள்ளது. 12GB மற்றும் 16GB RAM, 256GB மற்றும் 512GB ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் கிடைக்கிறது.

Xiaomi 17 Max specs, Xiaomi 17 Max price India, Xiaomi 17 Max Snapdragon 8 Elite Gen 5, Xiaomi 17 Max 200MP camera, Xiaomi 17 Max battery life, Xiaomi 17 Max launch 2026, Xiaomi HyperOS 3 smartphones #Xiaomi17Max #Snapdragon8Elite #Android16 #HyperOS3 #200MPCamera #SmartphoneLaunch #TechNews

6.9-இஞ்ச் LTPO OLED டிஸ்பிளே (2608 × 1200 resolution) கொண்ட இந்த மொபைல், 120Hz refresh rate, 3,500 nits brightness, Dolby Vision, HDR10+ support ஆகியவற்றை வழங்குகிறது.

இதன் Camera அமைப்பில், 200MP ISOCELL HP9 Primary Camera, 50MP ultra-wide, மற்றும் 50MP periscope telephoto கமெராக்கள் உள்ளன. குறிப்பாக இதில் Leica Summilux லென்ஸ் மற்றும் Hyper OIS தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Xiaomi 17 Max specs, Xiaomi 17 Max price India, Xiaomi 17 Max Snapdragon 8 Elite Gen 5, Xiaomi 17 Max 200MP camera, Xiaomi 17 Max battery life, Xiaomi 17 Max launch 2026, Xiaomi HyperOS 3 smartphones #Xiaomi17Max #Snapdragon8Elite #Android16 #HyperOS3 #200MPCamera #SmartphoneLaunch #TechNews

இந்த மொபைல் வெள்ளை, நீலம், கருப்பு நிறங்களில் கிடைக்கும். இந்த மாடலின் விலை CNY 4,799 முதல் தொடங்கி, CNY 5,799 வரை உள்ளது.

Xiaomi 17 Max, அதிக பேட்டரி ஆயுள், சக்திவாய்ந்த processor, மற்றும் மேம்பட்ட Camera வசதிகளுடன், 2026-இல் மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *