Facebook, Instagram உள்ளிட்ட Meta சேவைகள் தற்காலிக செயலிழப்பு

0 Min Read

Meta நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் உலகளாவிய ரீதியில் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் டெஸ்க்டொப் (Desktop) தளங்களே இவ்வாறு செயலிழந்துள்ளதாக உலகளாவிய ரீதியில் பயனர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

ஆயினும் Meta நிறுவனத்தின் சமூக வலைத்தள கையடக்க செயலிகள் சேவையில் இருக்கின்ற போதிலும், அவை வழக்கம் போன்ற செயற்பாட்டை காண்பிக்க்வில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *