இந்தியாவில் ஒரு லட்சம் சதுர அடியில் விரிவாக்கம் செய்யும் நிறுவனம்

0 Min Read

சிப் தயாரிப்பு நிறுவனமான MediaTek இந்தியாவில் 1.04 லட்சம் சதுர அடி இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.

MediaTek

தைவானை தளமாகக் கொண்ட பிரபல சிப் தயாரிப்பு நிறுவனம் MediaTek.

MediaTekஇந்நிறுவனம் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பெரிய அளவில் R & D மையத்தை தொடங்க உள்ளது.

இதற்காக நொய்டாவில் 1.04 லட்சம் சதுர அடி இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது இந்த நிறுவனம்.

MediaTek நிறுவனம் இந்தப் பணிக்கு இந்திய மதிப்பில் ரூ.144 கோடி செலவிடுகிறது.

தனது போட்டியாளரான Qualcomm நிறுவனத்தை சமாளிக்கும் வகையில், புதிய சிப்களை தயாரிக்க MediaTek நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

MediaTek

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *