இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு – 12.5kg: ரூ. 4,765, 5kg: ரூ. 1,910, 2.3 kg: ரூ. 890

1 Min Read

இன்று (06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி,
12.5kg : ரூ. ரூ. 3,990 – ரூ. 775 ஆல் அதிகரிப்பு – ரூ. 4,765
5kg : ரூ. 1,602 – ரூ. 308 ஆல் அதிகரிப்பு – ரூ. 1,910
2.3kg : ரூ. 750 – ரூ. 140 ஆல் அதிகரிப்பு – ரூ. 890

புதிய விலைகள் பின்வருமாறு:

12.5kg : ரூ. 4,765
5kg : ரூ. 1,910
2.3kg : ரூ. 890

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *