நாட்டின் ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு சுட்டெண் 17,592 ரூபாவாக அதிகரித்துள்ளதாக குடிசனத் தொகை, புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு சுட்டெண் 277 ரூபாவால் அதிகரித்துள்ளது என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் அந்தத் திணைத்துகள் மேலும் தெரிவிக்கையில், ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மாதமொன்றுக்கு தேவையான குறைந்தபட்ச தொகையே உத்தியோகபூர்வ வறுமைக் கோடாக பதிவு செய்யப் படுகிறது.