நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
Contents
இந்நிலையில், சனி பகவான் மார்ச் 6ஆம் திகதியான இன்று காலை 8:26 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
அந்தவகையில், இன்று சனி பெயர்ச்சியடைந்ததால் குறிப்பிட்ட 3 ராசிகள் துன்பங்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- திருமணம் போன்ற சுப விரயங்கள் ஏற்படும்.
- தேவையற்ற மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும்.
- தூக்கமின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- முதலீடுகளில் அதிக எச்சரிக்கை தேவை.
- அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம்.
- வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.
- சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
- பண விவகாரங்களில் தலையிடக்கூடாது.
- ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.

சிம்மம்
- சவாலான காலமாக இருக்கும்.
- வேலையில் நெருக்கடிகள் ஏற்படும்.
- காரியங்களில் தடைகள் ஏற்படும்.
- வாகனங்களை ஓட்டும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
- சிறிய பிரச்சனைகள் கூட பெரியதாகும்.
- வேலைப்பளு அதிகரிப்பதால் மன அழுத்தம் உண்டாகும்.
- புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.
- எதிரிகள் சதிகளில் ஈடுபடலாம்.
- எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டும்.
- சட்ட சிக்கல்களில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

மீனம்
- நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.
- வலையில் கூடுதல் சுமைகள், பொறுப்புகள் அதிகரிக்கும்.
- மன அழுத்தம் கூடும்.
- உடல் நலக் கோளாறுகள் தோன்றி மறையும்.
- பேச்சில் நிதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
- பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
- வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.
- தொழிலில் மந்த நிலை ஏற்படக்கூடும்.
- முடிவுகளை யோசித்து எடுப்பது நல்லது.
- கடின உழைப்பு மட்டுமே வெற்றியைத் தரும்.





