மட்/மமே/வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயம் மூன்றாவது தடவையாகவும் தெரிவு!

Karan
By
Karan
0 Min Read

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையே இடம்பெற்ற 2026 மாகாண மட்ட கைப்பந்துப் போட்டிகளில் 17வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் மட்/மமே/வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயம் வெற்றியாளராக (Champion) ஆக தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்டு தேசிய மட்ட போட்டிகளில் நான்காவது தடவையாக கலந்துகொள்ளவுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *