2027 இல் தரம் 01 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றுநிருபம் வெளியீடு

0 Min Read

அரசப் பாடசாலைகளில் 2027 ஆம் கல்வியாண்டிற்கான 1ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விசேட சுற்றறிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை செயல்முறை, விண்ணப்பப் படிவம் மற்றும் தகுதிப் புள்ளிகள் வழங்கும் விபரங்கள் அடங்கிய சுற்றறிக்கை இலக்கம் 25/2026, கல்வி அமைச்சின் http://www.moe.gov.lk உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *