இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, லிட்ரோ தற்போதைய விலைகள் பின்வருமாறு;
12.5kg : ரூ. 4,765
5kg : ரூ. 1,910
2.3kg : ரூ. 890