பூராடம் நட்சத்திரத்தில் சுக்கிரன்.., கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள்

1 Min Read

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், மே 08ஆம் திகதி சுக்கிரன் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதன்படி, பூராடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.

அந்தவகையில், சுக்கிரன் தனது சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி

  • பண விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது நல்லது.
  • மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.
  • அலுவலகத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பூராடம் நட்சத்திரத்தில் சுக்கிரன்.., கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To Sukran Peyarchi

 

விருச்சிகம்

  • ஆரோக்கியம் பலவீனமாகும்.
  • பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
  • நண்பர்களுடனான உறவில் விரிசல் ஏற்படும்.
  • முதலீடுகளை செய்வது தள்ளிப் போடுவது நல்லது.

பூராடம் நட்சத்திரத்தில் சுக்கிரன்.., கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To Sukran Peyarchi

மகரம்

  • வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும்.
  • திட்டங்கள் ஒவ்வொன்றிலும் தடைகள் உண்டாகும்.
  • வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.
  • ஆவணங்களிலும் கையெழுத்திடும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.

பூராடம் நட்சத்திரத்தில் சுக்கிரன்.., கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To Sukran Peyarchi

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *