தவெக தலைவர் விஜயின் BMW i7 கார்., மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1 Min Read

தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் C ஜோசப் விஜய் தற்போது அரசியல் நிகழ்வுகளிலும் பொதுக் கூட்டங்களிலும் BMW i7 என்ற அதிநவீன மின்சார காரில் பயணம் செய்வது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த கார் இந்தியாவில் ரூ.2.05 கோடி முதல் ரூ.2.58 கோடி வரை விலை கொண்டது.

BMW i7, ஜேர்மனியின் பிரபலமான 7 Series-ன் முழுமையான மின்சார பதிப்பு ஆகும்.

இது லிமோசின் தரமான வசதிகளையும், அதிவேக மின்சார செயல்திறனையும் ஒருங்கிணைக்கும் சொகுசு காராகும்.

Vijay BMW i7 car, TVK chief Vijay luxury car, BMW i7 India price, BMW i7 features and specs, Vijay net worth 2026, BMW electric sedan India, BMW i7 M70 xDrive performance #BMWi7 #LuxuryEV #Vijay #TVK #ElectricCar #IndiaAutomobile #BMWIndia #LuxuryLifestyle

விஜய் தனது தேர்தல் ஆவணத்தில் BMW i7-ஐ, Lexus 350 மற்றும் Toyota Vellfire கார்களுடன் சேர்த்து அறிவித்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.624 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BMW i7-ன் சிறப்பம்சங்கள்:

இரண்டு மாடல்கள்: i7 eDrive50 M Sport (449hp, 650Nm) மற்றும் i7 M70 xDrive (650hp, 1,015Nm).

வேகம்: 0-100 கிலோமீற்றர் வேகத்தை வெறும் 3.7 முதல் 4.7 விநாடிகளில் அடையும் திறன் கொண்டது.

Range: WLTP சான்றிதழ் படி. ஒருமுறை சார்ஜ் செய்தால் 560 முதல் 603 கிலோமீற்றர் வரை பயணம் செய்ய முடியும்.

Vijay BMW i7 car, TVK chief Vijay luxury car, BMW i7 India price, BMW i7 features and specs, Vijay net worth 2026, BMW electric sedan India, BMW i7 M70 xDrive performance #BMWi7 #LuxuryEV #Vijay #TVK #ElectricCar #IndiaAutomobile #BMWIndia #LuxuryLifestyle

Battery: இதில் 101.7 kWh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை DC fast charging மூலம் 34 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை வேகமாக சார்ஜ் செய்யமுடியும்.

சொகுசு அம்சங்கள்: இதில் Massage வசதி கொண்ட reclining rear seats, BMW theatre screen, curved display, interaction bar, digital key, real-time traffic updates போன்ற அம்சங்கள் உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *