நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
Contents
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
தற்போது புதன் பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய்.
இந்நிலையில், புதன் மே 1ஆம் திகதியான நீற்று மேஷ ராசியில் அஸ்தமனமானார்.
அந்தவகையில், புதனின் அஸ்தமனத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
கடகம்
- தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
- புதிய நட்புகள் கிடைக்கும்.
- எதிர்காலத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள்.

சிம்மம்
- தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.
- நிதி நிலையிலும் நல்ல உயர்வு ஏற்படும்.
- புதிய வேலையைத் தொடங்க இது உகந்ததாக இருக்கும்.
- வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
- ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளன.
- நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

மகரம்
- தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி கிடைக்கும்.
- முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களையும் பெறுவார்கள்.
- கலை துறையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
- நிலுவையில் உள்ள பல வேலைகள் முடியும்.
- நிதி நிலைமை படிப்படியாக உயரும்.
- சட்ட விஷயங்களில் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள்.




