நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.
Contents
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், சுக்கிரன் கடந்த மார்ச் 3ஆம் திகதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழைந்தார்.
இதனால் மாளவ்ய ராஜயோகமும் உருவாகியுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- தொழிலில் நல்ல மாற்றத்தைக் காணக்கூடும்.
- நல்ல சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.
- பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
- கலை துறையில் இருப்பவர்களின் பெயரும், புகழும் அதிகரிக்கும்.
- சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.

விருச்சிகம்
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- பண வரவு அதிகரிக்கும்.
- பிள்ளைகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- திருமணமாகாதவர்களுக்கு நல வரன் கிடைக்கும்.
- காதல் திருமணம் கைகூடும்.
- பங்குச் சந்தையில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

மீனம்
- ஏராளமான நன்மைகளைப் பெறுவார்கள்.
- அழகும், கவர்ச்சியும் அதிகரிக்கும்.
- பேச்சால் பலரை ஈர்ப்பீர்கள்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.





