சனி சுக்கிரனின் அரிய சேர்க்கை.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

1 Min Read

நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன்.

அதேபோல், நவகிரகங்களில் நீதிமானாக திகழ்ந்து வருபவர் சனி பகவான்.

இந்நிலையில், சனிபகவான் தற்போது மீன ராசியில் நிலைபெற்றிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து மார்ச் 3ஆம் திகதி சுக்கிரன் மீன ராசியில் சனி பகவானுடன் இணைந்தார்.

அந்தவகையில், மீனத்தில் சனி சுக்கிரனின் இந்த அரிய சேர்க்கையால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் இருக்கும்.
  • பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும்.
  • வேலை காரணமாக பயணம் செய்யும் வாய்ப்புள்ளன.
  • மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும்.
  • பணிகளை விரைவில் முடிக்க முடியும்.
  • வியாபாரிகள் பெரிய லாபத்தை பெறலாம்.
  • வணிகத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

சனி சுக்கிரனின் அரிய சேர்க்கை.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Sukran Conjunction

சிம்மம்

  • வாழ்க்கையில் நிம்மதி நிறைந்திருக்கும்.
  • பொருள் வசதிகள் மற்றும் நிதி நிலை மேம்படும்.
  • நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆசைகள் நிறைவேறும்.
  • திருப்தி மற்றும் மனநிறைவை அளிக்கும்.
  • குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • பிடித்தவர்களுடன் தரமான நேரத்தை செலவிடலாம.
  • வீட்டில் அமைதியான சூழ்நிலை உருவாகும்.
  • மகிழ்ச்சியும் மன அமைதியும் அதிகரிக்கும்.
  • அனைத்து திட்டங்களும் சிறந்த பலன்களைத் தரும்.

சனி சுக்கிரனின் அரிய சேர்க்கை.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Sukran Conjunction

தனுசு

  • நிதி ஆதாயங்கள் உயரக்கூடும்.
  • தொழில்முறை வளர்ச்சி மேம்படக்கூடும்.
  • ஒப்பந்தங்களிலிருந்து லாபம் அதிகரிக்கும்.
  • தொழிலில் முன்னேற்றம் அடையலாம்.
  • பொருத்தமான வேலை கிடைக்கும்.
  • பணத்தைச் சேமிப்பதில் வெற்றி பெறலாம்.
  • வணிகர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
  • தொழில் துறையில் புதிய வாய்ப்பு கிடைக்கும்.
  • கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
  • மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சனி சுக்கிரனின் அரிய சேர்க்கை.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Sukran Conjunction

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *