நாளை மாலை உருவாகும் சூரிய கிரகணம்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

1 Min Read

நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17ஆம் திகதி அதாவது நாளை நிகழப்போகிறது.

இந்த கிரகணம் பிப்ரவரி 17 அன்று பிற்பகல் 3:26 மணிக்கு தொடங்கி மாலை 7:57 மணிக்கு முடிவடையும்.

அந்தவகையில், நாளை உருவாகும் சூரிய கிரகணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் துன்பங்களை அனுபவிக்க போகின்றனர்.

மேஷம்

  • மோசமான பலன்களை அளிக்கும்.
  • மனரீதியான சிரமங்கள் உருவாகும்.
  • ஆரோக்கித்தில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
  • நிதி நிலை மோசமாக மாறும்.
  • சேமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கும்.
  • திருமண வாழ்க்கையிலும் சிக்கல் உண்டாகும்.
  • பிரச்சனைகளை கவனமாக கையாள வேண்டும்.
  • அதிகப்படியான செலவுகள் உண்டாகும்.
  • வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • கோபத்தைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.

நாளை மாலை உருவாகும் சூரிய கிரகணம்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Solar Eclipse

துலாம்

  • எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
  • குடும்பத்தில் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
  • பல கோணங்களில் இருந்து மன அழுத்தம் வரும்.
  • வேலை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
  • எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும்.
  • தேவையற்ற கவலைகள் ஏற்படும்.
  • வாழ்க்கையில் அதிக சவால்கள் உண்டாகும்.
  • மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
  • வாழ்க்கைத்துணையுடன் சில பிரச்சினைகள் ஏற்படும்.
  • நிதிரீதியாக மோசமான காலகட்டம்.

நாளை மாலை உருவாகும் சூரிய கிரகணம்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Solar Eclipse

 

கும்பம்

  • மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
  • சோதனையான காலமாக இருக்கும்.
  • பல வழிகளில் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும்.
  • முடிவு எடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
  • பணிவான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.
  • வியாபாரத்தில் புதிய முயற்சிகளை எடுக்கவேண்டாம்.
  • வேலையில் சில புதிய எதிரிகள் உருவாக வாய்ப்புள்ளது.
  • உறவுகளினால் மன அழுத்தம் ஏற்படும்.
  • சவால்களைக் கையாள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

நாளை மாலை உருவாகும் சூரிய கிரகணம்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Solar Eclipse

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *