இன்று பூராடம் நட்சத்திரத்திற்கு செல்லும் புதன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

1 Min Read

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

அந்தவகையில், புதன் 2026 ஜனவரி 07ஆம் திகதி அதாவது இன்று பூராடம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.

இந்நிலையில், புதனின் நட்சத்திர மாற்றத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • நிதி நிலையில் நல்ல உயர்வைக் காண்பார்கள்.
  • பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
  • புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • மன உறுதி அதிகரிக்கும்.
  • செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும்.
  • வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

இன்று பூராடம் நட்சத்திரத்திற்கு செல்லும் புதன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

 

மிதுனம்

  • தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • இக்காலத்தில் வேறு நல்ல வேலை கிடைக்கும்.
  • நிதி நிலைமை வலுவடையும்.
  • முக்கிய முடிவுகள் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இன்று பூராடம் நட்சத்திரத்திற்கு செல்லும் புதன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

 

கன்னி

  • ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும்.
  • உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
  • வணிகத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
  • புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
  • பணத்தை முதலீடு செய்வது லாபத்தைத் தரும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  • பொறுப்புகள் அதிகரிக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

இன்று பூராடம் நட்சத்திரத்திற்கு செல்லும் புதன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *