தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களுக்காக கழுமுந்தன்வெளி கிராம மக்களால் தாகசாந்தி நிலையம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வருடா வருடம் இரண்டு நாட்கள் கிராம மக்களால் தாகசந்தி கொடுப்பது வழக்கம் அதேபோன்று இவ்வருடம் இன்றும் நாளையும் பக்தர்களுக்கு தாக சாந்தி வழங்கப்பட உள்ளது.




