கித்துள் நட்சத்திரா விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடம்!

Admin
By
Admin
1 View
0 Min Read

இவ்வருடம் இடம் பெற்ற 50 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான மாவட்ட மட்ட ஆண்களுக்கான கைப்பந்து (Handball) போட்டியில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கித்துள் நட்சத்திரா விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *