அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு

0 Min Read

நாட்டின் வர்த்தக வங்கிகள் அனைத்திலும் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் நேற்று (18) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு டொலரின் விற்பனை விகிதம் 2 ரூபாயால் அதிகரித்து 334 ரூபாயாக உயர்ந்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே 322.35 ரூபா மற்றும் 331.10 ரூபா என்ற அளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. மக்கள் வங்கியின் அறிக்கையின்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் 325.21 ரூபாயிலிருந்து 327.19 ரூபாயாககவும் அதன் விற்பனை விகிதம் 332.39 ரூபாயிலிருந்து 334.41 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *