தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்தச் சந்திப்பின்போது தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், பிரவேசத்திற்கு விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் இந்த மாதம் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகின. இந்த விண்ணப்பங்களை பல்கலைக்கழகப் பிரவேசக் கையேட்டினை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதன் மென் பிரதியினை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகத் தரவிறக்கம் செய்துகொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு 176,527 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை, இம்முறை 2025/2026 கல்வியாண்டிற்காக இரண்டு புதிய பட்டப்பாடநெறிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய்

Leave a Comment


