இந்தியாவில் 6 மாதங்களில் 12.7 லட்சம் சைபர் குற்றங்கள்

1 Min Read

டிஜிட்டல் அரெஸ்ட், ஒன்​லைன் வங்கி மோசடி, ஹேக்கிங், சமூக வலைதள மோசடிகள், ஆன்​லைன் நிதி மோசடிகள், வைரஸ் தாக்​குதல் உட்பட பல்​வேறு வகை​யான சைபர் குற்​றங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன.

கடந்த ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதி வரையி​லான 6 மாத காலத்​தில் நாடு முழு​வதும் சைபர் குற்​றங்​கள் தொடர்​பாக 12.71 இலட்​சம் புகார்​கள் பதிவு செய்​யப்​பட்டுள்​ளன. இதில் 2.86 லட்​சம் புகார்​கள் ஒன்​லைன் வங்கி பணப்​பரி​மாற்ற மோசடி தொடர்​பானவை.

ஒட்​டுமொத்த​மாக ரூ.10,178 கோடி மோசடி செய்​யப்​பட்டு உள்​ளது. தமிழகத்​தில் நடை​பெற்ற 63,116 சைபர் குற்​றங்​கள் மூலம் ரூ.897.79 கோடி அளவுக்கு மோசடி செய்​யப்​பட்​டு உள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *