ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.
Contents
இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு, ஒரு ராசியில் 1½ ஆண்டுகள் வரை இருப்பார்.
இந்நிலையில், தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் ராகு டிசம்பர் 03ஆம் திகதி மகர ராசிக்கு சொல்லப்போகிறார்.
அந்தவகையில், மகர ராசிக்கு செல்லும் ராகுவால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- மனதில் உள்ள பல ஆசைகள் நிறைவேறும்.
- பணியிடத்தில் இலக்குகளை அடைவீர்கள்.
- தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
- குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீரும்.
- தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.

துலாம்
- வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
- பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
- உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
- ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- திடீரென்று நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
- குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.

விருச்சிகம்
- வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.





