உச்ச ராசிக்கு செல்லும் சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

2 Min Read

நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், தற்போது சூரியன் குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார்.

மீனத்தில் ஏப்ரல் மாதத்தின் முதல் பாதி வரை இருப்பார். அதன்பின் ஏப்ரல் 14ஆம் திகதி சூரியன் தனது உச்ச ராசியான மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார்.

சூரியன் இந்த மேஷ ராசியில் மே 15ஆம் திகதி வரை இருந்து, பின் சுக்கிரனின் ரிஷப ராசிக்குள் நுழைவார்.

அந்தவகையில், சூரியன் தனது உச்ச ராசியான மேஷத்திற்கு செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • சிறப்பான நன்மைகளைப் பெறுவார்கள்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • தலைமைத்துவ திறன்களும் மேம்படும்.
  • ஆளுமையில் நல்ல மாற்றத்தைக் காணக்கூடும்.
  • தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கும்.
  • வணிகர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
  • பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து செயல்படுவார்கள்.
  • போட்டி தேர்வுகளில்வெற்றி கிடைக்கும்.
  • நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.

உச்ச ராசிக்கு செல்லும் சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Transit

சிம்மம்

  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • முடிவெடுக்கும் திறன் மேம்படும்.
  • வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும்.
  • ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
  • ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
  • மன அமைதி கிடைக்கும்.
  • தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
  • வணிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

உச்ச ராசிக்கு செல்லும் சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Transit

தனுசு

  • பல துறைகளில் நல்ல பலன் கிடைக்கும்.
  • வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்.
  • அரசு வேலை செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
  • காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரம் கிடைக்கும்.
  • ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • மாணவர்கள் தேர்வில் சிறந்து விளங்குவார்கள்.
  • பணியிடத்தில் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
  • கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.
  • நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

 

உச்ச ராசிக்கு செல்லும் சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Transit

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *