முதல்வர் விஜய்யின் செயலாளர் நியமனம் மறைக்கப்பட்டது ஏன்?

0 Min Read

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிரத்தியேக செயலராக ‘The Route’ நிறுவனர் ஜெகதீஷ் பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இவரின் நியமனம் கிட்டத்தட்ட ஒரு மாதமாக மறைக்கப்பட்டு இப்போதுதான் வெளியே சொல்லப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ‘புதிய அரசியல், வெளிப்படையான நிர்வாகம்’ என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கட்டிலில் ஏறியிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் பிரத்தியேக செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்ட விவகாரமும், அதுதொடர்பான அரசாணை திட்டமிட்டு மறைக்கப்பட்ட விபரமும் தான் இப்போது அரசியல் அரங்கில் சூடு பிடித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *