AI மூலம் குடும்பமாக கொண்டாடும் கிறிஸ்துமஸ் வீடியோ உருவாக்குவது எப்படி?

3 Min Read

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துவர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகுசிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

பலரும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

AI மூலம் கிறிஸ்துமஸ் வீடியோ

AI மூலம், குடும்பமாக கிறிஸ்துமஸ் கொண்டாடுவது போல் வீடியோ உருவாக்குவது எப்படி என்பதை பார்க்காலம்.

கூகிளின் Nano Banana Pro மற்றும் Sora 2 மூலம் சில நிமிடங்களில் இந்த கார்ட்டூன் வீடியோவை உருவாக்க முடியும்.
முதலில் உங்கள் குடும்ப புகைப்படத்தை, ஜெமினி செயலியில் உள்ளிட்ட வேண்டும்.

அதன் பின்னர், “Turn this image into a Pixar style” என்ற prompt-ஐ உள்ளிட்டு, புகைப்படத்தை pixar வடிவத்திற்கு மாற்ற வேண்டும்.

அதன் பின்னர் அந்த புகைப்படத்தை Sora 2 வில் உள்ளிட்டு கீழ்கண்ட prompt – களை வழங்கி அதனை கார்ட்டூன் வீடியோவாக மாற்றலாம்.

கிழ்கண்ட prompt – களை வழங்கி முதற்கட்ட காட்சிகளை உருவாக்க வேண்டும்.

Prompt (10s):

“Family posing for a cozy Christmas photo.

kid excitedly peeking at the gifts under the Christmas tree, picking up one box and shaking it in the air as if trying to hear what’s inside

father comes up to him and says: “Not yet buddy, we need to take a pic for your grandma first…”

father gently tying a red bandana around the dog’s neck

No music.”

தற்போது prompt – களை வழங்கி முதற்கட்ட காட்சிகளை உருவாக்க வேண்டும்.

“Family posing for a cozy Christmas photo, boy saying: “cheeese!”, dog playing around, as he jumps up, the shot is taken

old woman’s hands holding the taken picture, already framed as a gift

close up shot of a father putting a Christmas decoration on the tree

mother carefully taking freshly baked cookies out of the oven

kid takes a bite of cookie his mom baked and drinks some milk

No music.”

இதனையடுத்து, கீழ்கண்ட Prompt – களை வழங்கி இரண்டாம் கட்ட காட்சிகளை உருவாக்க வேண்டும்.

“Family posing for a cozy Christmas photo, boy saying: “cheeese!”, dog playing around, as he jumps up, the shot is taken

old woman’s hands holding the taken picture, already framed as a gift

close up shot of a father putting a Christmas decoration on the tree

mother carefully taking freshly baked cookies out of the oven

kid takes a bite of cookie his mom baked and drinks some milk

No music.”

இறுதியாக இதில் உங்கள் வேண்டிய திருத்தங்களை செய்து, முதல் மற்றும் இரண்டாம் கட்ட காட்சிகளை உள்ளிட்டு கீழ்கண்ட Prompt மூலம் இறுதிக்கட்ட கார்ட்டூனை உருவாக்க முடியும்.

“Family posing for a cozy Christmas photo, boy saying: “cheeese!”, dog playing around, as he jumps up, the shot is taken

kid excitedly peeking at the gifts under the Christmas tree, picking up one box and shaking it in the air as if trying to hear what’s inside

mother carefully taking freshly baked cookies out of the oven

kid takes a bite of cookie his mom baked and drinks some milk

close up shot of father putting on a Christmas decoration on the tree”

Capcut போன்ற வீடியோ எடிட் செய்யும் செயலிகள் மூலம் உங்களுக்கு தேவையான வரிசையில் வைத்து வீடியோக்களை உருவாக்க முடியும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *