பத்ம பூஷண் விருது பெற்றார் மம்முட்டி

0 Min Read

திரைப்படத் துறையில் சாதித்ததற்காக மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பத்ம பூஷண் விருது வழங்கினார். அதேபோல் பாடகி அல்கா யாக்னிக் பத்ம பூஷண் விருதை பெற்றார்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு இந்திய மத்திய அரசு உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த வருடம் விருதுகளை அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *