Tuesday, 15 Sep 2026
முகப்பு
இலங்கை
இந்தியா
உலகம்
அரசியல்
கல்வி
மேலும்
ஆன்மீகம்
கட்டுரை
வரலாறு
சினிமா
கவிதை
தொழில்நுட்பம்
பிறந்த தினம்
மரண அறிவித்தல்
வானிலை
விளையாட்டு
RADIO
“உண்மைதான் எங்கள் மொழி, நேர்மைதான் எங்கள் வழி..!
முகப்பு
இலங்கை
இந்தியா
உலகம்
அரசியல்
விளையாட்டு
ஆன்மீகம்
சினிமா
கட்டுரை
கல்வி
கவிதை
தொழில்நுட்பம்
பிறந்த தினம்
மரண அறிவித்தல்
வரலாறு
வானிலை
Search
Pages
Blog Index
Contact Us
Search Page
404 Page
Pages
Home
Blog Index
Contact Us
Search Page
404 Page
Pages
Home
Blog Index
Contact Us
Search Page
404 Page
Personalized
Read History
Personalized
Read History
Personalized
Read History
Categories
தொழில்நுட்பம்
Categories
தொழில்நுட்பம்
Categories
தொழில்நுட்பம்
Have an existing account?
Sign In
Follow US
Selvi
4180
Articles
விளையாட்டு
July 28, 2026
சூர்யவன்ஷியின் அதிரடியால் இந்திய அணி தொடர் வெற்றி
உலகம்
July 28, 2026
தென் கொரிய ஜனாதிபதிக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறை
இலங்கை
உள்நாடு
July 28, 2026
சவால்களை எதிர்கொள்ள ஜனாதிபதியுடன் பேச தீர்மானம்
இலங்கை
உள்நாடு
July 28, 2026
8 சந்தேகநபர்களில் 3 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
விளையாட்டு
July 28, 2026
4 ஆண்டுகளில் முதல் கோலை பெற்றார் உலகின் வயதான வீரர்
உலகம்
July 28, 2026
எல் நினோ காலநிலை தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருவதாகவும் மத்திய மலைநாட்டுப் பகுதியில் நிலவும் அதிக வறட்சியான காலநிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கம் உட்பட நீர் நிலைகளின் நீர்மட்டம் வேகமாக குறைவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மிகவும் தீவிரமான எல் நினோ காலநிலை ஏற்படுமாயின், அடுத்த வருடத்தின் முதலாம் காலாண்டில் நாட்டில் கடும் வறட்சி நிலைமை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். எல் நினோ தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருவதுடன் அந்த வகையில் நாட்டில் தற்போது ‘எல் நினோ’ காலநிலை நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது ஒரு வலுவான எல் நினோ நிலைமையாக மாறுவதற்கு, முன்னர் 63 வீதமாக காணப்பட்ட சாத்தியக்கூறு, உலகளாவிய கணிப்புகளின்படி தற்போது 80 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் தற்போது தீவிர வெப்பமான காலநிலை நிலவுவதாகவும் மத்திய மலைநாட்டுப் பகுதியிலும் அதிக வறட்சியான காலநிலை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஆரம்பித்துள்ள எல் நினோ நிலைமை, தற்போது உலகம் முழுவதும் பல காலநிலை மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகள் பல கடுமையான வெப்ப அலையைச் சந்தித்து வருகின்றன. இதுவரை பதிவான மிகத் தீவிரமான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக இது உருவெடுக்கக்கூடும் என சர்வதேச விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இலங்கை
July 28, 2026
பல பகுதிகளில் கடும் வெப்பம்; அடுத்த ஆண்டில் கடும் வறட்சி
இலங்கை
உள்நாடு
July 28, 2026
ரஷ்யாவின் கட்டுமானத் துறையில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு
இலங்கை
உள்நாடு
July 28, 2026
ஊழலற்ற அரச சேவைக்கான முழு ஒத்துழைப்பை வழங்குவோம்
இலங்கை
உள்நாடு
July 28, 2026
இலங்கை சட்டக் கல்லூரி ஏற்பாட்டில், வருடாந்த இரத்ததான முகாம்
1
2
…
36
37
38
39
40
…
417
418
MTM Radio – மறத்தமிழர் முரசம்
தமிழ் மரபு, பண்பாடு, வரலாறு மற்றும் உண்மைச் செய்திகளை முரசு ஒலியாய் ஒலிக்கச் செய்யும் இணைய வானொலி.
Downlod Now