சதயம் நட்சத்திரத்தில் உருவாகும் ராஜயோகம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

1 Min Read

சூரியன் பிப்ரவரி 19ஆம் திகதி சதயம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.

அதைத் தொடர்ந்து மார்ச் 03ஆம் திகதி கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் சதயம் நட்சத்திரத்திற்கு நுழைவுள்ளார்.

இதனால் சதயம் நட்சத்திரத்தில் சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் மங்களாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

சிம்மம்

  • சாதகமான பலன்களைப் பெறுவார்கள்.
  • வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் உருவாகும் ராஜயோகம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Mangaladitya Rajyogam

துலாம்

  • சிறப்பாக இருக்கும்.
  • தொழில் ரீதியாக சிறப்பான மாற்றங்களைக் காண்பீர்கள்.
  • நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
  • கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் உருவாகும் ராஜயோகம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Mangaladitya Rajyogam

 

மிதுனம்

  • அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது.
  • நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
  • சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் உருவாகும் ராஜயோகம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Mangaladitya Rajyogam

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *