மகர ராசியில் சேரும் சுக்கிரன்- சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

1 Min Read

இந்த ஆண்டின் போகி பண்டிகையின் போது சுக்கிரனும், சூரியனும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர்.

அதுவும் இந்த இரண்டு கிரகங்களும் சனி பகவானின் மகர ராசியில் ஒன்றிணைகின்றனர்.

இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் மிகவும் சக்தி வாய்ந்த சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • வேலை மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
  • பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும்.
  • உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
  • புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • நிதி நிலைமை வலுவடையும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • துணிச்சலான முடிவுகளால் பெரிய அளவில் வெற்றியைப் பெறுவார்கள்.
  • தந்தையுடனான உறவு இனிமையாக இருக்கும்.

மகர ராசியில் சேரும் சுக்கிரன்- சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Sun Join

ரிஷபம்

  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • தலைமைத்துவ திறன் மேம்படும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும்.
  • வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
  • போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

மகர ராசியில் சேரும் சுக்கிரன்- சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Sun Join

 

மகரம்

  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • நிதி நிலைமை மேம்படும்.
  • வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
  • சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.

மகர ராசியில் சேரும் சுக்கிரன்- சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Sun Join

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *