மண்முனை மேற்கு பிரதேசத்தை சேர்ந்த அணியினர் (Champions) வெற்றியாளர்களாக தேசிய மட்டத்திற்கு தெரிவு!

Admin
By
Admin
1 View
0 Min Read

ஐம்பதாவது தேசிய விளையாட்டு விழாவிற்கான மாகாண மட்ட பெண்களுக்கான கைப்பந்துப் (Handball) போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பில் கலந்து கொண்ட மண்முனை மேற்கு பிரதேசத்தை சேர்ந்த அணியினர் (Champions) வெற்றியாளர்களாக தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யபட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *