யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் பயங்கர தீ: போராடும் மீட்பு படை வீரர்கள்

0 Min Read

இலங்கையில் வைத்தியசாலை ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியசாலையில் தீ விபத்து

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள போதனா பல்கலைக்கழகத்தில் பயங்கர தீ விபத்து சம்பவம்  பதிவாகியுள்ளது.

இந்த தீ விபத்தானது மருத்துவமனையின் களஞ்சிய பகுதியில் இது ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் பயங்கர தீ: போராடும் மீட்பு படை வீரர்கள் | Fire Accident In Jaffna Hospital

மாநகர சபை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அணைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.Gallery

Gallery

Gallery

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *