நெற்செய்கை நடவடிக்கைகளில் ட்ரோன் தொழில்நுட்பம்

0 Min Read

நாட்டிலுள்ள உலர் வலயத்தில் எதிர்வரும் பெரும்போக நெற்செய்கை நடவடிக்கைகளுக்காக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நெல் விதைப்பு மற்றும் உரம் தெளிப்பு போன்ற முக்கிய விவசாயப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவின் தலைமையில், குருகுலவ பகுதியில் ட்ரோன் தொழில்நுட்பம் தொடர்பான விசேட செயலமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, முற்றிலும் உள்நாட்டு கட்டுப்பாட்டு மென்பொருள் மற்றும் அமைப்புகளைக் கொண்டு, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விவசாய ட்ரோன் காட்சிப்படுத்தப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *