அன்னை பூபதி கணபதிப்பிள்ளை அவர்களின் 38ஆவது நினைவேந்தல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் மட்டக்களப்பு முனைக்காட்டில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பொதுமக்கள் கலந்துகொண்டு நினைவுகூர்ந்தனர். கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.