இலங்கையில் அவசரகால நிலை நீட்டிப்பு! வெளியான வர்த்தமானி அறிவிப்பு

0 Min Read

இலங்கையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரகால நிலையை மேலும் நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று (28.12.2025) குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பொது அவசர நிலை நிலவுவதால், பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலையைப் பாதுகாத்தல், மக்களின் வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரிப்பதற்கும் இந்த பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Gallery

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *