பிற்பகல் 3.00 மணி நிலவரம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 70% வாக்குப் பதிவு

0 Min Read

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப் ​பதிவு இன்று (23) காலை 7.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி 70% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக நாமக்கல்லில் 76.43% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 61.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தலைநகர் சென்னையில் பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி 68.13% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை விருகம்பாக்கத்தில் அதிகபட்சமாக 71.81% வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 60.60% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *