கடந்த 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட சுமார் 64,407 வீடுகளைக் கொண்ட 2,562 வீடமைப்புத் திட்டங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை விரைவாக நிறைவு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க விசேட நிபுணர் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இடைநிறுத்தப்பட்ட வீடமைப்புத் திட்டங்களை விரைந்து முடிக்க விசேட நிபுணர் குழு நியமனம்!

Leave a Comment


Subscribe to our newsletter to get our newest articles instantly!
Most Read
- Advertisement -
