மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தற்போதுள்ள பஸ் உரிமையாளர்களைப் பாதுகாப்பதோடு, புதிய முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் பயணிகளுக்கு தரமான சேவையை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்



