நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

1 Min Read

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,
பெற்றோல் 92: ரூ. 410 – ரூ. 24ஆல் அதிகரிப்பு – ரூ. 434
பெற்றோல் 95: ரூ. 470 – ரூ. 25 ஆல் அதிகரிப்பு – ரூ. 495
ஒட்டோ டீசல்: ரூ. 392 – ரூ. 15 ஆல் அதிகரிப்பு – ரூ. 407
சுப்பர் டீசல்: ரூ. 458 – ரூ. 20 ஆல் அதிகரிப்பு – ரூ. 478
மண்ணெண்ணெய்: ரூ. 265 – ரூ. 20 ஆல் அதிகரிப்பு – ரூ. 285

அதன்படி,
பெற்றோல் 92: ரூ. 434
பெற்றோல் 95: ரூ. 495
ஒட்டோ டீசல்: ரூ. 407
சுப்பர் டீசல்: ரூ. 478
மண்ணெண்ணெய்: ரூ. 285 இற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *