மட்டக்களப்பின் படுவான்கரை மக்களின் இதயக்கரம்

Karan
By
Karan
0 Min Read

மக்களிடம் இருந்து மக்களுக்கான நேசக்கரத்தோடு ஓர் நிவாரண யாத்திரை… நாவற்காடு அக்கினிச் சிறகுகள் பேரவை மற்றும் கொக்கட்டிச்சோலை மக்கள் நல இளைஞர் மன்றத்தின் ஒருங்கிணைப்பில் படுவான்கரை மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளை மூதூர் மக்களுக்கும் வாகரைப் பிரதேச மக்களுக்கும் இந்த உதவியை வழங்கி வைத்தனர். இதில் 117 குடும்பத்தினருக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *