இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி நிறுவனமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இணைகிறது நிறுவனத்துடனான தனது கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இதன்பாற்பட்டு, வாடிக்கையாளர்கள் நாடு முழுவதுமுள்ள Pizza Hut உணவகங்களில் Dialog Pay ஊடாகப் பாதுகாப்பான LankaQR செலுத்துகைகளை மேற்கொள்ள முடியும். நாடு முழுவதும் 126 க்கும் மேற்பட்ட உணவகங்களைக் கொண்ட வலையமைப்பைக் கொண்டுள்ள இலங்கையின் முதன்மைத் விரைவு சேவை உணவகப் பிராண்டான Pizza Hut Sri Lankaஉடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இக்கூட்டாண்மையானது, டிஜிட்டல் கட்டண வசதியை மேலும் விரிவாக்குகிறது. அத்துடன், தகுதியான பரிவர்த்தனைகளுக்கு இலவச Dialog டேட்டாவையும் வழங்கி வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்துகிறது.
Dialog Pay வர்த்தக அமைப்பில் இணைகிறது Pizza Hut Sri Lanka

By

Leave a Comment


Subscribe to our newsletter to get our newest articles instantly!
Most Read
- Advertisement -
