நிறுவனங்களின் நிதியியல் நலனுக்கு வலுவூட்ட DFCC வங்கியின் தீர்வை

1 Min Read

நிறுவனங்கள் மத்தியில் நிதியியல் நலனுக்கு வலுவூட்டுவதற்காக Employee Banking Proposition என்ற தீர்வை DFCC வங்கி அறிமுகப்படுத்தி யுள்ளது.

நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கான வங்கிச்சேவைகளை நிர்வகிப்பதை இலகுபடுத்தி, ஊழியர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும் நிதியியல் நன்மைகள் மற்றும் டிஜிட்டல் வழிமுறை சௌகரியத்தை கிடைக்கச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட, கூட்டாண்மையை முன்னிலைப்படுத்திய பணித்தள வங்கிச்சேவை தீர்வான Employee Banking Proposition என்பதை DFCC வங்கி பிஎல்சி அறிமுகப்படுத்தியுள்ளது. சம்பளப்பட்டியலுடன் தொடர்புபட்ட வங்கிச்சேவையை நிர்வகிப்பதை சீரமைத்து, ஏற்கனவே உள்ள நிறுவன கட்டமைப்புக்களுடன் ஊழியர் தொடர்புபட்ட நிதிச் செயற்பாடுகளை சிறப்பாக ஒருங்கிணைப்பதை நிர்வகிப்பதை மேம்படுத்துவதன் மூலமாக மனிதவள மற்றும் நிதித்துறை அணிகள் கொண்டு செயற்பாட்டுச் சுமையைக் குறைக்கும் வண்ணம் இத்தீர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *