உயிர் காக்கும் உன்னத பணி நாளை!!

0 Min Read

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதிப்பற்றாக் குறையினை ஓரளவேனும் நிவர்த்தி செய்து எமது உறவுகளின் உயிர்களைகக் காப்பாற்ற உதவிகளை நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

எதிர்வரும் 26.04.2026ஆம் திகதி பழுகாமத்தில் இந்து கலா மன்றத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் நடாத்தப்பட உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *